மனம்

காற்றடைத்த பலூன் போல
இளைஞர்களின் மனது..
ஓரிடத்தில்
நிலைகொள்வதில்லை..

மீண்டும் புதிய
உத்வேகத்துடன்..
நாகரீக கோமாளி..

எழுதியவர் : குட்டி (18-Feb-18, 9:41 am)
Tanglish : manam
பார்வை : 216

மேலே