ஹைக்கூ

பகல் நேர பயணம்
நாவறண்ட நேரம்
சாலையில் தெரிந்தது கானல்நீர்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (18-Feb-18, 4:06 am)
Tanglish : haikkoo
பார்வை : 530

மேலே