பிச்சை

இறைவன் பெயரைச் சொல்லி

கேட்டால் - காணிக்கை

தன் வறுமையைச் சொல்லி

கேட்டால் - பிச்சை

எழுதியவர் : அனிதா (5-Aug-11, 2:50 pm)
சேர்த்தது : அனிதா
Tanglish : pitchai
பார்வை : 318

மேலே