ஹிந்தியில் வெண்பாக்கள்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த வண்ணச்சரபம் தண்டபாணி அடிகள் (22.11.1829 – 05.07.1898) படைத்த 50,000 மேற்பட்ட பாடல்களில் சில ஹிந்திப் பாடல்களும் அடங்கும்.

அவற்றில் கீழேயுள்ள முருகனைப் பற்றிய இரண்டு பாடல்களுக்கு ஹிந்தி நன்கு அறிந்தவர்கள் பொருள் தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

பத்தர்மே பானிதேவ் பாராஆத் மேபாலா!
அத்தர்பூல் பேன்கரவ்வல் ஆயாநை – அத்தீபாய்
பானிசிர்ப்பர் ரக்யாய்சோ பக்கீர்சா யேபேட்டா
(ப்பு) ரானேதில் சேரக்பாத் போல்!

அத்மியாந்சொப் மேரேபாஸ் ஆனேசா னாதேரா
கொத்பாமிந் சேவோனா கோடேபர்க் – கத்லம்பே
பாலா லடாய்முர்க்கை பக்கரா சங்காத்ஷோக்
சோலாரூப் வாலாபாத் சுன்!

ஆதாரம்: டிசம்பர் 2010 செந்தமிழ்ச் செல்வி மாத இதழ்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (23-Feb-18, 10:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே