திண்டிவனம் தமிழ்
திண்டிவனம் தமிழ்
----------------------------------
அம்மா சொல்வாங்க.
" நம்ம அத்து ல நடலாம்" என்று.
அதற்கு என்ன அர்த்தம் என்றால்
" நம்ம இடத்துல (வரையறை - எல்லையில) நடலாம் "
அத்து - எல்லை
உங்களுக்கு கூட நன்றாக தெரியுமே
அத்துமீறி தாக்குதல்
என்று செய்தியில் பார்ப்பீர்களே...
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து

