ஐ ஔ
உயிரெழுத்து பனிரெண்டு
சிலர் ஐ ஔ இரண்டையும்
ஓசைக்கேற்ப
அய் என்றும்
அவ் என்றும் எழுதுகிறார்கள்.
சரி 😝
ஐந்து என்பது அய்ந்தா?
அவ்விடம் என்பது ஔவிடமா?
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து
உயிரெழுத்து பனிரெண்டு
சிலர் ஐ ஔ இரண்டையும்
ஓசைக்கேற்ப
அய் என்றும்
அவ் என்றும் எழுதுகிறார்கள்.
சரி 😝
ஐந்து என்பது அய்ந்தா?
அவ்விடம் என்பது ஔவிடமா?
~ தமிழச்சி பிரபாவதி வீரமுத்து