தமிழில் தவறு செய்யாதீர்கள்
நாகரீகம் என்று எழுதாதீர்.
நாகரிகம் என்பதே சரி...
நாற்றம் என்று சொல்லாதீர்...
துர்நாற்றம் என்பதே சரி...
நாற்றம் என்பது நல்ல மணத்தை குறிப்பது...
~ பிரபாவதி வீரமுத்து
நாகரீகம் என்று எழுதாதீர்.
நாகரிகம் என்பதே சரி...
நாற்றம் என்று சொல்லாதீர்...
துர்நாற்றம் என்பதே சரி...
நாற்றம் என்பது நல்ல மணத்தை குறிப்பது...
~ பிரபாவதி வீரமுத்து