இறுதி பக்கம்

பெண்ணே எனக்கு
புத்தகம் படிக்கும்
பழக்கமில்லை..
அதனால் தானோ!
அதன் கடைசி பக்கத்தில்
உன் முடிவை அறிய
ஓர் முற்றப்புள்ளியுடன்
காத்திருக்கிறேன்.

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (26-Feb-18, 5:05 pm)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
Tanglish : iruthi pakkam
பார்வை : 70

மேலே