காதல் புத்தன்

முகத்தில் ரோஜாவையும்
இதயத்தில் முள்ளையும்
வைத்து காதலிக்கிறாய்
நான் ஏற்கிறேன்.....
காதல் பித்தனில்லை....
காதல் புத்தன்.....!

----
நெஞ்சை கிள்ளும் நினைவோடு
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிநாட்டியரசர் இனியவன் (1-Mar-18, 3:03 pm)
Tanglish : kaadhal butthan
பார்வை : 163

மேலே