அந்த மாய பார்வை

ஒரே பார்வையால்
என்னை வீழ்த்திவிட்டாள்;
மூன்று வருடங்கள்,
அயராது 'ஜிம்மில்'
வளர்த்த என் கட்டுடல்,
அவள் பார்வையில்
'நொறுங்கியதுபோல்' ஆனது
அவள் காலடியில்
'என் மகுடம்' என்று
ஜூலியஸ் சீசர் போல்
நான் நினைக்க, அவள்
எனக்கு 'கிளியோபாற்றா'
போல் தோன்றினாள்
இதுதான் காதல்
செய்யும் மாயமோ
என்று எண்ணி வியந்தேன்
அவள் விழிகளின் அந்த
மாய பார்வையை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Mar-18, 3:45 pm)
பார்வை : 187

மேலே