பூக்களும் நீயும் ஒன்று தானடி

உலகையே ஆட்டிப்படைக்கும் காதல் என்னையும் வாட்டி வதைக்கிறது...

உன் முகம் பார்த்து மலர்ந்த பூக்கள்
என் முகம் பார்த்து சிரிக்கிறது...

அழகாய் சிரிக்கும் பூக்களும் வெட்கப்படுகிது
அழகாய் சிரிக்கும் உன்னை கண்டு...

வித்தியாசம் அறியாமல் திகைக்கிறேன் வியக்கிறேன்
உனக்கும் பூக்களுக்கும்...

Write
by
T.Suresh.

எழுதியவர் : சுரேஷ் (4-Mar-18, 5:53 pm)
சேர்த்தது : த-சுரேஷ்
பார்வை : 586

மேலே