பார்வை

இருள் போர்வை விலக்கி
எட்டிப்பார்க்கிறது இரவு-
மின்மினி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (4-Mar-18, 6:45 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 95

மேலே