பௌத்திமா
பார்க்க முடியாமல்
முகத்திரை போடுவாள் பாத்திமா
பார்த்தால்
புன்னகையில் தலை குனிந்து நடப்பாள் பவித்திரா
பார்க்காவிட்டால்
பார்க்காமல் போகிறானே பார்வையற்றவனோ
என்று யோசிப்பாள் பிலோமினா
பார்த்தால்
தலை வணங்கடா
என்பாள் பௌத்திமா ?
பார்க்க முடியாமல்
முகத்திரை போடுவாள் பாத்திமா
பார்த்தால்
புன்னகையில் தலை குனிந்து நடப்பாள் பவித்திரா
பார்க்காவிட்டால்
பார்க்காமல் போகிறானே பார்வையற்றவனோ
என்று யோசிப்பாள் பிலோமினா
பார்த்தால்
தலை வணங்கடா
என்பாள் பௌத்திமா ?