சூழ் கொள்கிறது தனிமை

என்னிள் இருந்து சிதறிய
உறவுகள் போல்
நட்பும் எனை நாடது
போக சூழ்
கொள்கிறது தனிமை ......

பாவம் அதற்கு தெரியவில்லை
நான் எதற்கும்
பயன்படாதவன் என்று புரிந்தவை
எல்லாம் புறக்கணித்த
பின் வந்ததால் கனத்த
இதயம் முனகள்
இட்டுச் சொன்னது இதை......!

எழுதியவர் : விஷ்ணு (7-Mar-18, 1:13 pm)
சேர்த்தது : தாரா கவிவர்தன்
பார்வை : 222

மேலே