நட்பில் நீ எந்த வகை ??

என் கண் முன்னே
எனக்குத் துரோகம் செய்கிறாய் ..!

சில நாட்களில்,

நண்பர்கள் தினத்திற்கு
வாழ்த்து செய்தியும் அனுப்புகிறாய் ..!

சொல்லடி என் தோழியே !!

நட்பில் நீ எந்த வகை ??

எழுதியவர் : ShobanaPrabakar (6-Aug-11, 5:50 pm)
சேர்த்தது : ShobanaPrabakar
பார்வை : 728

மேலே