செஞ்சிவப்பு செவ்விதழ்கள் செவ்வானம் தீட்டியதோ

செஞ்சிவப்பு செவ்விதழ்கள் செவ்வானம் தீட்டியதோ
கொஞ்சும் கருங்கூந்தல் கார்மேகம் நல்கியதோ
அஞ்சன நீள்விழியில் ஆகாய நீலமோ
நெஞ்சத்தின் ஓவிய மே

எழுதியவர் : கவின் சாரலன் (2-May-24, 8:25 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே