என் அழகு அழுக்கியே

போடி பொல்லாத அழகா நீ.........
நீ நடக்கையில் உன் நிழல் கூட எனை பார்த்து
சிரிக்குதடி
போடி பொல்லாத அழகா நீ.........

எழுதியவர் : மாரியப்பன் (6-Aug-11, 7:09 pm)
பார்வை : 394

மேலே