என்னவளிடம் கேட்ட வரம்
![](https://eluthu.com/images/loading.gif)
திரும்ப திரும்ப
திருத்தித் திருத்தி
திருந்திட மறுக்கும் அடங்காத ஆசையை போல - உன் உதடுகளில்
உரசிடும் சிகையின் சிரத்தினில் சிறை பட நான் கேட்ட வரம் - நீ தந்த காதல்......
By
SWEET C-VA