அவள் ஒரு தேவதை
அவள் ஒரு தேவதை
சிறகுகள் இல்லை
அவள் ஒரு தேன்மலர்
வாடுவதில்லை
அவள் ஒரு புத்தகம்
அலுப்பதில்லை
அவள் ஒரு வான் நிலவு
தேய்வதில்லை
அவள் ஒரு வானவில்
கலைவதில்லை
அவள் யார் காதலி
அறிவீர்கள் ஐயமில்லை !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
