தமிழென்று மார்தட்டுவோம்

தமிழ்தான் நம் தாய் மொழி என்று மார் தட்டிச் சொல்லுவோம் !
தமிழர் நாம் என்று புகழ் பேசி வாழுவோம்
பொதிகை நம் ஆலயம் என்று போற்றுவோம்
பொய்யாமொழிப் புலவன் குறளடி பற்றி நடப்போம் !


கவிச் சகோதரி chermalatha வின் கவிதையில் சொன்ன கருத்துக் கவிதை .
மீண்டும் படித்த போது மிகவும் பிடித்துவிட்டது.ஆதலினால் உங்களுக்காக இங்கே ...
முதல் வரி லதாவுடையது.

எழுதியவர் : கவின் சாரலன் (11-Mar-18, 10:45 am)
பார்வை : 140

மேலே