பற்றும் புற்றும்

பற்றும் புற்றும் ( Debit & Cancer)

கொடுபட வேண்டிய பற்றும்,
விடுபட வேண்டிய புற்றும்,
சற்றும் பேராபத்து..

-இரண்டிற்கும் வைக்கனும் முற்று.

எழுதியவர் : நஹ்யான் (12-Mar-18, 1:09 am)
பார்வை : 123

மேலே