Nahyan - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : Nahyan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 11-Mar-2018 |
பார்த்தவர்கள் | : 29 |
புள்ளி | : 5 |
மாரி வந்த பின்
ஏழுவர்ண கோலமாய் வானமதில் விரிந்த தோகை மகள்..🌈
பற்றும் புற்றும் ( Debit & Cancer)
கொடுபட வேண்டிய பற்றும்,
விடுபட வேண்டிய புற்றும்,
சற்றும் பேராபத்து..
-இரண்டிற்கும் வைக்கனும் முற்று.
பற்றும் புற்றும் ( Debit & Cancer)
கொடுபட வேண்டிய பற்றும்,
விடுபட வேண்டிய புற்றும்,
சற்றும் பேராபத்து..
-இரண்டிற்கும் வைக்கனும் முற்று.
ஈன்றெடுத்த என் அன்னை எங்கே?
தோல்கொடுத்த என் தந்தை
எங்கே?
நான் காண்பது என்ன கனவோ இல்லை என் காட்சி பிழையோ !
எங்கே செல்வேன், யாரிடம் சொல்வேன்??
தூக்கம் தொலைத்த என் விழிகள், துக்கம் மட்டுமே என் வலிகள்.
எங்கும் கேட்கும் மரண ஓலம் எங்கள்
சிரிய வீதியில் எந்த நாளும்.
கடல் அலையும் துள்ளி வரும் உன்,
உடல் அழகை கண்டுவர !
கார்மேகம் கூடிநிற்க்கும் உன்
கார்கூந்தல் கோதி விட!!
தேன் உண்டு மயங்கிய வண்டு உன் தேகம் கண்டு, வியந்தேன் இன்று!!!
நாவொன்று போதாது உன் நனிச்சிறப்பை கூறிடவே!!!!
கடல் அலையும் துள்ளி வரும் உன்,
உடல் அழகை கண்டுவர !
கார்மேகம் கூடிநிற்க்கும் உன்
கார்கூந்தல் கோதி விட!!
தேன் உண்டு மயங்கிய வண்டு உன் தேகம் கண்டு, வியந்தேன் இன்று!!!
நாவொன்று போதாது உன் நனிச்சிறப்பை கூறிடவே!!!!