வானவில்

மாரி வந்த பின்
ஏழுவர்ண கோலமாய் வானமதில் விரிந்த தோகை மகள்..🌈

எழுதியவர் : நஹ்யான் (12-Mar-18, 5:43 pm)
Tanglish : vaanavil
பார்வை : 142

மேலே