ஏக்கம் - சிரியா

ஈன்றெடுத்த என் அன்னை எங்கே?
தோல்கொடுத்த என் தந்தை
எங்கே?
நான் காண்பது என்ன கனவோ இல்லை என் காட்சி பிழையோ !

எங்கே செல்வேன், யாரிடம் சொல்வேன்??

தூக்கம் தொலைத்த என் விழிகள், துக்கம் மட்டுமே என் வலிகள்.

எங்கும் கேட்கும் மரண ஓலம் எங்கள்
சிரிய வீதியில் எந்த நாளும்.

எழுதியவர் : அப்துல் காதர் (9-Mar-18, 3:34 am)
பார்வை : 395

மேலே