பிரசவம்

தாய் சவமாகி தன்
சேய் சுகமாக எடுக்கும்
மரண‌ சபதம்..

விலா விலக்கி, உதிரம் ஊற்றெடுக்க தன் பிஞ்சு வெளிவர தன் மனம் கொஞ்சும்.
வலிகள் விழியோர கண்ணீராய் மிஞ்சும்....

எழுதியவர் : அப்துல் காதர் (9-Mar-18, 1:54 am)
Tanglish : pirasavam
பார்வை : 799

மேலே