பூச்சரம்

உதிர்ந்து கிடந்தது தரையில்
அவள் சோக முகமாய்
வதங்கிய பூச்சரம்.

எழுதியவர் : ந க துறைவன் (11-Mar-18, 7:27 pm)
சேர்த்தது : Thuraivan N G
பார்வை : 95

மேலே