கவிதை தினம்

என்னுள்
கவி விதைத்த
விழியே
உன் இதழ் வரியில்
நான் பதித்த
முதல் கவிதை
ஞாபகம் இருக்கிறதா
இன்னும்
திகட்டாமல்
பதிக்க காத்திருக்கிறது
கவிதைவரிகள்
இளமையோடு
என்னுள்.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (21-Mar-18, 9:37 am)
சேர்த்தது : ரா.ஸ்ரீனிவாசன்
Tanglish : kavithai thinam
பார்வை : 95

மேலே