அவள் விழியும் பார்வையும்

மருளும் மான் விழியாள் அவள்
ஆனால் பார்வையால் கொல்கின்றாள்
நமனாய் என்னை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Mar-18, 11:09 am)
பார்வை : 215

மேலே