கனமான காதல்

கண்ணுக்குள் உன்னை வைத்து கண்ணீரால் உன்னை சுமந்தேன் ஏன் தெரியுமா !!!!!!!! சிந்திட கூடாதென்பதற்காகத்தான் ............. அழகே ஏன் இந்த சிணுங்கல் சுருங்கள் எல்லாம் !!!!!!!! பார்வை உன்னை தீண்டவில்லையா !!! இல்லை உன் பாத சுவடு என்னை எட்டவில்லையா !!!!!!! விடை கொடு விடை கொடுக்காதே......................

எழுதியவர் : அருண் பிரசாத் (21-Mar-18, 11:26 am)
சேர்த்தது : அருண் பிரசாத்
Tanglish : kanamaana kaadhal
பார்வை : 80

மேலே