அவள் முகம் ரசித்த பூக்கள்

பறிக்காமலேயே சில பூக்கள்
என் தொடு திரை மீது
விழுந்து கொண்டிருந்தன
வியந்தவன் தொடுதிரையை தொட்டு பார்த்தேன்
உன் முகம் பார்த்தபடியே திரை மாற்றாது
கீழே வைத்ததன் விளைவு தான் அது சபி

நான் பறிக்காத விட்ட பூக்களுக்கும் கூட

ஆசை போல் உன் முகம் தொட்டு பார்க்க .......

எழுதியவர் : ராஜேஷ் (21-Mar-18, 9:13 am)
சேர்த்தது : ராஜேஷ்
பார்வை : 99

மேலே