தொலைத்து விட்டேன்

தொடர்ந்து சென்றாலும்
தொலைவில் சென்றாலும்
தொலைந்து விடாதா அன்பில் இவன்.
தொடும் தொலைவில் இருந்தும்
தொலைத்து விட்ட அன்பில் அவள்.
நினைவுகளே நிம்மதி .... வாழ்வின் நாட்களில்..!!!

எழுதியவர் : குணா (22-Mar-18, 9:00 am)
சேர்த்தது : குணா
Tanglish : tholaithu vitten
பார்வை : 248

மேலே