நகைச்சுவை

Hod தம்பி cost accounts and management accounts ல easya செண்ட்டம் போடலாம்
Stud sir நீங்க try பன்னிங்களா
Hod தம்பி நான் வந்து செண்ட்டம் கிட்ட போன புடிக்கமா திரும்பி வந்துட்ட
__________________________________________
Hod தம்பி 1st hour முடிச்ச உடனே எல்லாரும் pf hall க்கு போங்க
Stud எதுக்கு சார்
Hod seminar ஒன்னு நடக்குது எல்லாரும் அங்க போங்க
Stud sir 2nd hour முடியிர வரைக்கும் நடக்குமா
Hod இல்ல ப 3rd hour strat ஆகுற வரைக்கும் நடக்கும்
__________________________________________
Hod தம்பி புக் இல்லாதவர்களுக்கு அப்செண்ட் போட போறேன்
Stud sir 6.05 போய் பார்த்த ப்ரெசெண்ட் வருது சார்
Hod தம்பி 6.05 க்கு பார்த்த happya இருப்ப அதே 6.30 க்கு போய் பாரு apseta இருப்ப
__________________________________________
Stud sir nme ல attendance தரல
Hod தம்பி 1st அதிகரமா போய் கேட்போம் அப்புறம் அமைதியா கேட்போம்
Stud sir அப்பவும் தரலனா
Hod அப்பவும் தரலனா அடங்கி போய் கேட்போம்
__________________________________________

எழுதியவர் : தமிழ் (22-Mar-18, 8:54 am)
சேர்த்தது : Tamil vinoth
பார்வை : 2044

மேலே