கொசு

ஓர் கடி..ஓர் அடி..

அற்புதங்களும் அதிசயங்களும்
நிகழ்த்திட தேவ தூதன் தேவையில்லை..
ஒரு கொசு கடி போதும்...
சப்பபா...
என்ன ஒரு பூ(அ)ரிப்பு..
என்ன ஒரு புல்ல(அ)ரிப்பு!

எழுதியவர் : மாலதி ரவிசங்கர் (22-Mar-18, 10:31 am)
சேர்த்தது : மாலதி ரவிசங்கர்
Tanglish : kosu
பார்வை : 526

மேலே