ஹைக்கூ

வெறும்
நூலளவிலேதான்
பிரிந்து கிடக்கிறார்கள்...
உயர்ந்தோன் தாழ்ந்தோன் என...

எழுதியவர் : சுரேஷ் குமார் (22-Mar-18, 11:35 pm)
சேர்த்தது : சுரேஷ்குமார்
Tanglish : haikkoo
பார்வை : 413

மேலே