கலங்குகிறாள் என்னவள்

கலங்குகிறாள் என்னவள் :

பேசாத பூ ஒன்று வாடுகிறது ! அங்கு... அவளை நினைத்து உருகிறது என் மனம் இங்கு ... யார் அறிவார் எங்களின் மனதை சில காலம் காத்தியிருக்காமல் ! சென்றுவிட்டால் !! மெளனமாய் என் உயிரோட்டத்தில் புகுந்தவளை சந்திப்பேனா என்று சிந்திக்கிறேன் ...ஆனாலும் சந்திக்கும் நாள் வெகு தூரம் இல்லை பெண்ணே ! காத்திரு கலங்காதே....
🌹இராஜேஷ் 🌹
தொடரும்......இது ஒரு தொடர் கதை...

எழுதியவர் : (27-Mar-18, 1:31 am)
சேர்த்தது : நா இராஜேஷ்
பார்வை : 78

மேலே