பளிச்

பள்ளிசெல்ல இயலா ஏழைப்பெண்
பாத்திரம் தேய்க்கிறாள்,
ஏக்கம் தெரிகிறது-
தேய்க்கும் பாத்திரத்தில்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Mar-18, 6:56 pm)
பார்வை : 59

மேலே