அனல்

அனல் வெயில்
மரத்திலொரு
அணில் கூட
விளையாடுவதைப்
பார்க்க முடியவில்லை
மரத்தில் மறைந்தது
என் மனம்.

எழுதியவர் : ந க துறைவன். (28-Mar-18, 2:55 pm)
சேர்த்தது : துறைவன்
Tanglish : anal
பார்வை : 81

மேலே