நன்றி

கனிதந்த மரத்தின்
விதைதனை எச்சத்தோடு
விதைத்தது
நன்றி மறவா காகம்...

எழுதியவர் : புஷ்பராஜ் (5-Apr-18, 4:05 pm)
Tanglish : nandri
பார்வை : 100

மேலே