பிரிவில் வலி

கண்களின் உறவாடலில்
கூடினோம் அவளும்,நானும்
ஈருடல் ஓருயிராய்
தூக்கணாங் குருவிபோல்
காதலித்து, காதல் சிந்து பாடி
ஓடி, ஆடி மகிழ்ந்து , ஒன்றாயிருந்தோம்
இன்று அவள் இல்லை,
உயிரைத்தேடி நான்,
காதலாய் அவள் பறந்து போனாளே
பிரிவின் வலியிலியினைத்தாங்கி நான் இங்கே,
வெறும் சிந்துவாய், பாடமுடியாது,.
அவள் நினைவில்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (10-Apr-18, 5:55 am)
பார்வை : 106

மேலே