பிறந்தநாள்

அழகு' இதழ் விரித்து நீ சிரிக்க

வெட்க்கத்தில் பூக்கள் !!

தன்னைவிட அழகொன்று பூமியில் பிறந்ததை எண்ணி

கோபத்தில் நிலா !!

மலர் ஏந்திய கைகளில் தேவதைக்கு வாழ்த்து சொல்ல வழியோரம் நானும் ..!!

பூமியில் பிறந்த இந்த அழகு நிலவுக்கு

என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்....

எழுதியவர் : வினோ (11-Apr-18, 1:14 pm)
Tanglish : piranthanaal
பார்வை : 93

மேலே