அடை மழை

அடை மழை நேரத்தில்

குடைபிடித்து வரும் தாமரை

என்னவள்..!

என்னவள் தேகம் தீண்ட முடியாமல்

குடைமேல் விழுந்து சிதறும்

மழை துளியாய் என் இதயம்..!!

எழுதியவர் : : காதல் (11-Apr-18, 1:16 pm)
Tanglish : ATAI mazhai
பார்வை : 133

மேலே