மருதாணி கோலம்

என் இமை கூட மெய்மறந்து

அவள் வசம் ஆனது

என்னவள் மலர் போன்ற கைகளில்

அவள் வரைந்த மருதாணி

கோலம் கண்டு..!!

எழுதியவர் : வினோ (11-Apr-18, 1:26 pm)
Tanglish : marudhani kolam
பார்வை : 92

மேலே