விடிந்தும் மறையவில்லை நிலவு
விடிந்தும் மறையவில்லை நிலவு
நீ தூங்கும் அழகை கண்டு ..
தூக்கம் களைந்து நிலவுக்கு விடைகொடு
உன்னை காண சூரியனும் வந்து
நாழிகை ஆகுது..!!
விடிந்தும் மறையவில்லை நிலவு
நீ தூங்கும் அழகை கண்டு ..
தூக்கம் களைந்து நிலவுக்கு விடைகொடு
உன்னை காண சூரியனும் வந்து
நாழிகை ஆகுது..!!