காதல் முத்தத்திற்கு

நம் இரு இதழ்கள்
இணைந்து செய்யும் தப்பிற்கு
சாட்சிகள் இருக்ககூடாதென
தெரிந்து தான்
நம் கண்கள் மூடிக்கொள்கிறதோ என்னவோ..?😜


❤சேக் உதுமான்❤

எழுதியவர் : சேக் உதுமான் (11-Apr-18, 9:48 pm)
பார்வை : 2677

மேலே