காரணம் தெரியவில்லை

நிலவை சிறைபிடிக்க
வானம் நினைக்கவில்லை
உன்னை காதலிக்க
நானும் நினைக்கவில்லை
இருந்தும் காதலில்
விழுந்துவிட்டேன்
என்ன காரணம் தெரியவில்லை...

எழுதியவர் : Elangathir yogi (11-Apr-18, 9:31 pm)
சேர்த்தது : இளங்கதிர் யோகி
பார்வை : 74

மேலே