அவள் கூந்தல்

ஒரு கோடி கவிதைகளை
கூந்தலில் முடிந்துள்ள
கவிதை களஞ்சியம் அவள்

எழுதியவர் : ராஜேஷ் (16-Apr-18, 11:18 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : aval koonthal
பார்வை : 1052

மேலே