பிரிவு
தேடிப்பார்க்கிறேன் உன்னையும் என்னையும்
தொலைத்து விட்ட நான்
தொலைந்து விட்ட உன்னை
காணத்துடிக்கும் கண் இமை போல.
காற்றாக கலந்து,
கண்ணீராக கரைந்து
செல்கிறது உன் நினைவு
நிஜமாக ...
தேடிப்பார்க்கிறேன் உன்னையும் என்னையும்
தொலைத்து விட்ட நான்
தொலைந்து விட்ட உன்னை
காணத்துடிக்கும் கண் இமை போல.
காற்றாக கலந்து,
கண்ணீராக கரைந்து
செல்கிறது உன் நினைவு
நிஜமாக ...