என் முதல் கனவு

உயிரே நீயுமுன் சிரத் தைதனை
முற த்திலிட்டு ப்புடைத் தெடுத்திடு
பற் றியிரு க்கும் பதறுகள் பறந்தோட
சிரத்தைத் தன்னில் தானேத் தெளிவுரும்
வர த்தைப் பெற்ற வன்நீ யேயாம்
நிற த்தைநோ க்கிடா திருந் தேநீ எளிய
கர த்தையோ ங்கச் செய் திடில் நாளும்
பர த்தையா ள்வதெளிதே யாகிடும்
வர த்தைப் பெற்றே நலமாய் வாழ்ந்திடச்
செய் திடலே என் முதல் கனவு ஆகுமே
காதலா நீயொரு மாவட்ட ஆட்சியர்
ஆகும் வரை உமக்கும் எனக்கும்
இடையில் உள்ள காதல் உறவு
புனித ஆறாக ஓடும் அதைத் தடுத்து
தண்டை கட்டப் பட்டிருக்கு மதுவரை
எண்ணம் நிறைவேறியதன் பின்பே
கல்யாணமோ கச்சேரியோ எதுவும்
இதுவே என் முதல் கனவு இன்றில்லை
என்றேனு மோர் நாள் நடந் தேறியேத்
தீருமிந்தயென் முதல் கனவு
ஆசைப்படி
•••••••
ஆபிரகாம் வேளாங்கண்ணி எழுதிய
என் முதல் கனவு
கவிதைமணியில்