என்ன சொல்ல ம்ம்

என்னெல்லாமோ ஆழ்ந்து பேசிவிட்டு,
கடைசியா சரி
இதெல்லாம் வெறும் விளையாட்டுக்குத்தான்,
சீரியஸா எடுக்காதன்னு,
இருவரில்
ஒருவர் சொல்லி சிரிக்கும்போது ,,,
அந்த ஏமாத்தம்...
for your kind information
இப்போ சிந்தடிக் சாரிதான் கட்டிருக்கேன்னு
போன் ல பேசுறப்போ
சொல்லும்போது,
நெஞ்சாங்குழியும் மார்பும் இணைய,
நம் கண்கள்
கிறங்கிப்போகும்போது ..
நிலத்தில், பெருவிரல் அமிழ
உன் பின்னங்கால்களை தூக்கி
நிறுத்தும்போது
இப்படி
என்னைக்கோ கிடைக்கப்போகும்
அந்த அணைப்பினைப்பத்தி இன்னைக்கெல்லாம் நினைக்கும்போது ........
என்ன சொல்ல ம்ம்

அனுசரன்

எழுதியவர் : Anusaran (25-Apr-18, 4:10 pm)
பார்வை : 283

மேலே