காதல்
நீ இல்லாத நான்
நானாகவே இல்லை என்
காதலில் பொய்யும் இல்லை
அதை உன்னிடம் சொல்லா
வார்த்தை ஏது என்னிடம்
இல்லை உனை விட்டு
விலகிக் கொள்ளவும் மனம்
இல்லை நம்மில் பிரிவு
என்றச் சொல்லுக்கு இடம்
தரும் எண்ணமும் என்னில்
இல்லை அது உன்னில்
புரியும் வரை என்னுயிர்
பிரியும் வரை என்றாலும்
காத்திருப்பேன் நம் காதலோடு...!

